மௌனமான நேரம்!Nanda RajarajanJun 27, 20211 min readதயக்கங்கள் ஏனடி?உன் வார்த்தைக்கு வரி விதிக்கவில்லையே!காத்திருப்பு ஏனடி?நேரம் உன் தோழியும் இல்லையே!தவிப்பது நானடி,உன் மௌனம் அழகு தொல்லையே!வெல்வது யாரடி?நம் காதலின் உண்மையே!
நூறில் ஒன்று!அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற, அடி நெஞ்சில் ஒரு மயக்கம்! புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில், பூகம்பம் வெடிக்கும்! இயற்கையின் சிறு...
Comments